5G-ஐ பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை...
5G-ஐ பயன்படுத்தினால் உடல்நலக்குறைகள் ஏற்படும் என்பதையே அனைவரது கருது. முனைவர் பில் என்பவர் இதனை சோதனை செய்து உறுதிப்படுத்தினார். அனல் இது உண்மையல்ல என்று பல விஞ்ஞானிகள் நிருபித்து காட்டியுள்ளனர். முனைவர் பில்லின் சோதனையில் மனித திசுக்களின் மீது நேரடியாக பாய்ச்சப்பட்டது. ஆனால் நம் திசுக்கள் தோள்களால் மூடப்பட்டு பாதுகாக்க படுகிறது. முனைவர் பில்லின் ஆய்வில் தோள்கள் சேர்க்கப்படவில்லை. அனால் அனைத்தையும் நம் அளவோடு பயன் படுத்த வேண்டும்.
23 பிப்ரவரி 2018 அன்று, குருக்ராம் மானேசரில் உள்ள நெட்வொர்க் அனுபவ மையத்தில் சோதனை அமைப்பின் கீழ் இந்தியாவின் முதல் 5 ஜி நெட்வொர்க் சோதனையை பாரதி ஏர்டெல் மற்றும் ஹுவாவே வெற்றிகரமாக நடத்தியுள்ளன. சமீப காலங்களில் ஹுவாவே தகவல்களை திருடுவதாக கூறப்பட்டநிலையில் ஹுவாவேவுடன் செயல்பதுத்தவிருந்த 5G சேவையை ரத்து செய்தது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.
இச்சூழலில் 5G சேவை தேவையா? தேவியில்லையா? என்ற கருத்தை பதிவு செய்க...
Theriyala thalaivare
ReplyDelete