அறிமுகப்பதிவு
அனைவருக்கும் வணக்கம் . இது உங்கள் நிதீஷ்குமார் . இவ்வலைப்பதிவில் நான் தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை பதிவிடவுள்ளேன். இவ்வலைப்பதிவிற்கு அனைவரும் subscribe மற்றும் follow (மேல் இடதுபுறம் உள்ள மூக்கோடு பட்டன்-ஐ அழுத்தினால் follow option வரும்) செய்துகொள்ளுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தினமும் மாலை 5:30 மணிக்கு ஒரு பதிவை பதிவு செய்வேன்.
சில நேரங்களில் தொழில்நுட்பம் அல்லாது பொது செய்திகளையும் பதிவிடுவேன்.
நன்றி .
தமிழில் கற்போம் , தமிழை வளர்ப்போம்.
Comments
Post a Comment