ஆக்மெண்டெட் ரியாலிட்டி .... வருங்கால தொழில்நுட்பமா ?
ஆக்மெண்டெட் ரியாலிட்டி .... ஆங்கிலத்தில் ஆக்மென்ட் என்றால் "இருக்கும் பொருளில் ஏதாவது சேர்த்து அதன் மதிப்பினை கூட்டுவது" ... ரியாலிட்டி என்றல் "உண்மையானது" என்று பொருள். அதாவது ஆக்மெண்டெட் ரியாலிட்டி என்றால் "உண்மையான பொருளில் செயற்கையான பொருளினை கலந்து உண்மையான பொருளின் மதிப்பினை கூட் டுவது ". மிக எளிதில் சொல்ல வேண்டும் என்றால் உண்மையான பொருளுக்கு மெய்நிகர் விவரங்களை சேர்ப்பது... ஒரு மதிப்பீட்டின்படி, ஆக்மென்ட் ரியாலிட்டியின் சந்தை 2023 ஆம் ஆண்டில் 70 பில்லியன் டாலர் முதல் 75 பில்லியன் டாலர் வரை இருக்கும், அதே நேரத்தில் மெய்நிகர் ரியாலிட்டியின் சந்தை 2023 ஆம் ஆண்டில் 10 பில்...